Posts

Showing posts from April, 2018

மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த டோனி: வைரலாகும் வீடியோ

Image
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை அணி வென்ற போது டோனியின் ரியாக்ஷன் குறித்த வீடியோ வைரலா கியுள்ளதுநேற்று மும்பைக்கும், சென்னைக்கும் இடையேயான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய பிராவோ ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்கடைசி நேரத்தின் போது வெற்றியை கொண்டாடிய டோனி, சந்தோஷத்தில் புன்னகைத்தார், முதன்முறையாக டோனியின் இந்த ரியாக்ஷன் வைரலாகியுள்ளது. எப்போதும் சமநிலையில் இருக்கும் டோனி, நேற்று ஆட்டமிழந்ததும் சோகமானார், அடுத்தடுத்த ஹர்பஜன், ஜடேஜா ஆட்டமிழக்க சோகம் அதிகமானது. கடைசி மூன்று ஓவர்களில் பதட்டமாக இருந்த டோனி, பிராவோ சிக்ஸர் அடிக்கும் போது இவரும் சிக்ஸர் அடிப்பது போன்று கையசைத்துக் கொண்டிருந்தார். வெற்றி பெற்றதும் கைதட்டி புன்னகையுடன் சந்தோஷத்தை வெளிப்படுத்திய டோனி, பிராவோவை கட்டிப்பிடித்தார்இரண்டு ஆண்டுகளுக்கு பின், முதல் போட்டியிலேயே சென்னை அணி வென்றிருப்பது CSK ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

காவேரிக்காக தோனியை இப்படி செய்ய சொல்லிவிட்டாரே ரஜினி- சூப்பர் ஸ்டார் அதிரடி

Image
ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் தன்னை தமிழர் என்று சொன்னாலும், பலரும் ரஜினியை கர்நாடகாவை சேர்ந்தவர் என்றே கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகர் சங்கம் நடத்தும் காவேரிக்கு ஆதரவான மௌன போராட்டத்தில் ரஜினி கலந்துக்கொண்டுள்ளார். அப்போது அவர் கலந்துக்கொள்வதற்கு முன் பேசுகையில் ‘பல கோடி வருமானம் கிடைத்தாலும் பாதிப்பு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை, மண், தண்ணீர், காற்றை மாசுபடுத்த விடக்கூடாது. மேலும், காவேரிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் எல்லோரும் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும், ரசிகர்களும் அதை தான் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்இதுமட்டுமின்றி கமல் என்னுடைய எதிரி இல்லை, லட்சம், ஊழல், வறுமை தான் என கூறியுள்ளார்.

சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய அஜித் - பிரேம்ஜி டிவிட்

Image
இரண்டு வருடங்களுக்கு பிறகு திரும்பி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியிலேயே வெற்றி பெற்றது. ஐ.பி.எல்லில் சிஎஸ்கே வெற்றியை சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் மங்காத்தா படத்தில் பிரேம்ஜி அஜித்தை சந்திக்கும்போது சிஎஸ்கே அணி மும்பையில் வெற்றி பெற்றதை யாரும் கொண்டாடலை. நம்ம Celebrate பண்ணலாம் என்று சொல்வார். அதேபோல் இன்றும் மும்பையில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி சரியாக பொருந்துகிறது என்று பிரேம்ஜி தன்னுடைய பக்கத்தில் ரீவிட் செய்துள்ளார்.

இது தான் என் சிறந்த ஆட்டம்: சென்னை அணி வெற்றிக்கு உதவிய பிராவோ குதுகலம் VIDEO

Image
இதற்கு முன்னர் இது போன்ற ஆட்டத்தை எந்தவிதமான போட்டியிலும் நான் வெளிப்படுத்தியதாக எனக்கு தெரியவில்லை என பிராவோ கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் சென்னை அணியும் மும்பை அணியும் மோதின. இப்போட்டியில் சென்னை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில்லான வெற்றியை பெற்றது. ஒரு கட்டத்தில் சென்னை அணி தோற்றுவிடும் என்ற நிலை இருந்த போது அதிரடி ஆட்டக்காரர் பிராவோ 30 பந்துகளில் குவித்த 68 ஓட்டங்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைத்தது. போட்டிக்கு பின்னர் பேசிய பிராவோ, இதற்கு முன்னர் இது போன்ற ஆட்டத்தை எந்தவிதமான போட்டியிலும் நான் வெளிப்படுத்தியதாக எனக்கு தெரியவில்லை. ஆகவே இப்போட்டி எனக்கு சிறப்பு வாய்ந்ததாகும். விக்கெட்கள் சரிந்த போதும் நான் இறுதிவரை களத்தில் நின்று சிறப்பாக செயல்பட்டால் வெற்றி பெற முடிவும் என நம்பினேன்துடுப்பாட்டத்தின் மூலம் அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.

අපේ මාලියි මහේලගෙයි පලමු කඩඉම දුකක් කරපු සුපිරි ඉනිම මෙන්න අන්තිම ඕවරයේ දුන්න ගේම කොහොමද පිස්සු හැදෙනවා බලන්නකො video

Image
පැවති තරගාවලියේදී පලමු තරගයෙන් තියුනු ජයක් ලබාගැනිමට චෙන්නායි පිල සමත් වුනා එ බ්‍රවෝගේ අගනා ලකුණු 68ත් සමගින් .මෙම ලකුණු 68 ලබා ගත්තේ පන්දු 30ක් තුලදි මෙයට අගනා 6 පහර 7ක් හා 4 පහර 3ක් ඇතුලත්වයි. අගනා ලකුණු 68 ලබා ගැනිමට එල්ල කල 6 පහරවල් ඇතුලත් වීඩියෝව​.වීඩියෝව පහතින් නරඹන්න.ඒ වගේම මිතුරන්ටත් බලන්න ශෙයාර් කරන්න පහළ බැනරය ක්ලික් කර වීඩියෝව බලන්න.

இப்படிப் போட்ட எப்படி அடிக்கிறது? பாண்டேவை மைதானத்தில் கீழே விழ வைத்த பிராவோ video

Image
மும்பை அணிக்கெதிரான போட்டியின் போது பாண்டேவை தன்னுடைய யார்க்கர் பந்தின் மூலம் பிராவோ அவரை விழ வைத்ததார். சென்னை-மும்பை அணிகள் மோதிய முதல் போட்டி ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. விறுவிறுப்பான இப்போட்டியின் கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் டேவைன் பிராவோ சிக்சர் மழை பொழிந்து அணியை வெற்றி பெற வைத்தார். துடுப்பாட்டத்தில் மட்டுமின்றி பந்து வீச்சிலும் நேற்று பிராவோ தனிக் காட்டு ராஜாவாக இருந்தார். இவரது கடைசி கட்ட இரண்டு ஓவர்களை மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் அடிக்க முடியாமல் திணறினர். அப்போது ஒரு கட்டத்தில் பிராவோ வீசிய யார்க்கர் பந்தை பாண்டே அடிக்க முற்பட்ட அது எதிர்பாரதவிதமாக அந்த பந்து காலில் பட்டு கீழே விழுந்து புரண்டுள்ளார். அதுமட்டுமின்றி அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் ஓட்டம் ஓடும் போதும் நிலை தடுமாறி கீழே விழுந்த இவருக்கு சென்னை அணி வீரர்கள்

ஒரே ஓவரில் மும்பை அணியின் வெற்றியை பறித்த பிராவோ: பரபரப்பில் முடிந்த முதல் ஐபிஎல் போட்டி video

Image
மும்பை அணிக்கெதிரான போட்டியில் சென்னைஅணி டேவைன் பிராவோவின் அதிரடிஆட்டத்தால் த்ரில் வெற்றிபெற்றதுமும்பை-சென்னை அணிகளுக்கிடையேயான முதல் ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி, முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன் படி மும்பை அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித், லீவிஸ் களமிறங்கினர். லீவிஸ் தீபக் சஹார் பந்து வீச்சில் ஓட்டம் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். அதன் பின் வந்த இஷான் கிஷான் நிதான ஆட்டத்த வெளிப்படுத்தினார். மற்றொரு முனையின் ஆடி வந்த ரோகித் சர்மா 15 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் இஷான் உடன் இணைந்து ஓட்டத்தை குவிக்க ஆரம்பித்தார். சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் வாட்சன் பந்தில் வெளியேறினார். இஷான் கிஷான் 40 ஓட்டங்களிலும் பெளலியன் திரும்ப மும்பை அணி ஒரு கட்டத்தில் 14.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்கள்டத்தது. அதன்பின் ஹர்திக் பாண்டியா - குருணல் பாண்டியா ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி ஓட்டம் குவித்தனர். இறுதியாக மும்பை அணி...

ஐபிஎல் மைதானத்தில் வார்னர்: ஆச்சர்யத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

Image
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது நடைபெறப் போகும் ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் சார்பாக இவரால் விளையாட முடியாத போதும் போட்டிகளைக் காணத் தான் இந்தியா வருவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பந்தை சேதப்படுத்தியதன் மூலம் தண்டனை தந்து கிரிக்கெட் உலகிலிருந்து தற்காலிகமாகத் தள்ளி வைத்திருப்பதால் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வார்னர், சமீபத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் வீரரான புவனேஷ் தனது சமூகவலைதளத்தில் லைவ் ஆக வந்த போது ஹாய் புவி என்று கமென்ட் செய்துள்ளார். பொதுவாக ஆஸ்திரேலிய வீரர்கள் சமூக வலைதளங்களில் இது போன்று பேசிக் கொள்வதில்லை, தனிமையில் உள்ளதாலேயே இவர் இவ்வாறு செய்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. ஹைதராபாத் அணி சிறப்பான அணி என்றும் தான் இல்லாவிட்டாலும் அந்த அணி நன்றாக விளையாடும் என்றும் பேட்டியில் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாடவே மைதானத்திற்குள்ளே இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றாலும், பார்வையாளராக மைதானத்தில் சிறப்பு விருந்தினர் இர...

CSK விசயத்தில் சரியான பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

Image
ஒட்டுமொத்த தமிழநாட்டு கிரிக்கெட் பிரியர்களும் எதிர்பார்த்த ஐ.பி.எல் கிரிக்கெட் தருணம் வந்துவிட்டது. ஆனால் இங்கு இருக்கும் நிலைமையோ வேறு. ஸ்டெர்லைட், காவிரி வாரியம் என பல போராட்டங்கள். இந்நேரத்தில் நல்லெண்ணம் கொண்ட சில இளைஞர்களும் ஐ.பி.எல் போட்டிகள் மீது ஆர்வம் காட்டாமல் போராட்டம் பக்கம் திரும்பியுள்ளனர். சில பிரபலங்களும் நமக்கு இப்போதைக்கு விவசாயம் தான் முக்கியம். போட்டியை வீட்டிலிருந்து பார்ப்போம். மைதானத்துக்கு செல்வதை தவிர்ப்போம். காலி இடம் உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உலக பார்வை நம் போராட்டத்தின் மீது விழும் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதற்காக பலரும் போட்டியை தவிர்த்து வருகிறார்கள். இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன், விளையாட்டுக்கு நான் எதிரியல்ல. விவசாயிகள் நீண்ட போராட்டத்திற்கு தீர்வு கிடைக்க வேண்டும். ஐ.பி.எல் போட்டியை நானும் புறக்கணிக்கிறேன். பெரிய புறக்கணிப்பால் சரியான நபர்களை தேடி விசயம் செல்லும். விவசாயிகளின் பிரச்சனை தீர்க்கப்படாமல் தேசிய விளையாட்டை எப்படி கொண்டாட முடியும் என கேள்வி கேட்டுள்ளார்.

ஐபிஎல் தொடக்க விழாவில் தமன்னாவின் 10 நிமிட நடனம்: சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Image
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் தொடக்க விழாவில் நடனமாட நடிகை தமன்னாவுக்கு பேசப்பட்ட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 11-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று மும்பையில் தொடங்கவுள்ளது. இந்தாண்டு தொடக்க விழாவில் பிரபல நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், வருண் தவான் மற்றும் நடிகை தமன்னா ஆகியோர் நடனமாட உள்ளார்கள். தமன்னா ஐபிஎல் துவக்க விழாவில் 10 நிமிடத்துக்கு நடனமாட சுமார் 50 லட்சம் வரை அவருக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இரண்டு மாதம் போட்டி தொடரில் விளையாடவுள்ள சில வீரர்களுக்கு கூட குறைந்தபட்ச சம்பளமாக 20 லட்சம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் வெறும் 10 நிமிடத்தில் 50 லட்சத்தை தமன்னா சம்பாதிக்கவுள்ளார்.

சல்மான்கான் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

Image
அரியவகை மான்களை வேட்டையாடியது தொடர்பான வழக்கில் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஜோத்பூரில் உள்ள மத்திய சிறையில் சல்மான்கான் அடைக்கப்பட்டுள்ளார். சல்மான் கான் தரப்பில் ஜோத்பூரில் உள்ள மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, ஜோத்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ரவீந்திர குமார் ஜோஷி, வழக்குத் தொடர்பாக விசாரணை நீதிமன்றத்திடம் இருக்கும் கோப்பு விவரங்களை தாக்கல் செய்ய கோரினார். இதைத் தொடர்ந்து, சல்மான் கான் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருக்கும் மனு மீது சனிக்கிழமை(இன்று) முடிவு செய்யப்படும் என்று நீதிபதி ஜோஷி தெரிவித்து இருந்தார். இதன்படி இன்று காலை ஜாமீன் மனு மீது விசாரணை துவங்கியது. சல்மான் கான் தரப்பு தனது வாதங்களை எடுத்துரைத்தது. இதையடுத்து ஜாமீன் மனு மீதான உத்தரவு பிற்பகல் வெளியாகும் என தெரிகிறது. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சல்மான் கான் தரப்பு வழக்கறிஞர், தங்கள் தரப்பு வாதங்களை முடித்துக்கொண்டதாகவு...

இன்று ஐபிஎல் முதல் போட்டி: டோனி எந்த நிலையில் களம் இறங்குவார் தெரியுமா?

Image
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டோனி தன் வழக்கமான டவுன் ஆர்டரிலிருந்து சற்று முன்னரே களமிறங்குவார் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்கவுள்ளது. தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு மீண்டும் ஐபிஎல் கிரிக்கெட்டில் நுழைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அதன் ஆளுமை நிரம்பிய தலைவர் டோனியின் தலைமையில் களமிறங்குவதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டோனி கடந்த சில குறைந்த ஓவர் போட்டிகளில் சரிவர ஆட முடியாமல் போன நிலையில் தன்னை நிரூபிக்க வேண்டிய தேவையுள்ளதாகவே கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த முறை டோனி தன் வழக்கமான டவுன் ஆர்டரிலிருந்து சற்றே முன்னமேயே களமிறங்குவார் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் டோனி 6-ம் நிலையில் களமிறங்கிய போது அவரது சராசரி 27.50 ஸ்ட்ரைக் ரேட் குறைவான 113%தான். 4ம் நிலையில் தோனி இறங்கியபோது சராசரி 35.83, ஸ்ட்ரைக் ரேட் 141 ஆகும். 5-ம் நிலையில் தோனி இறங்கிய போது சராசரி 46.12, ஸ்ட்ரை...

ட்விட்டரில் மோதிக்கொண்ட அஜித்-விஜய் ரசிகர்கள்! ஜெயித்தது யார்?

Image
எப்போதும் சமூக வலைத்தளங்களில் எலியும் பூனையுமாக இருபவர்கள் என்றால் அது அஜித்-விஜய் ரசிகர்கள் தான். இன்று ட்விட்டரில் அவர்களின் சண்டை ஒருபடி மேலே சென்றுள்ளது. அஜித் பிறந்தநாளுக்கு இன்னும் 24 நாட்கள் இருக்கிறது என அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய, அதற்கு போட்டியாக விஜய் ரசிகர்கள் தளபதி பிறந்தநாளுக்கு 75 நாட்கள் உள்ளது என ட்ரெண்ட் செய்துவருகின்றனர். இதில் IDOL AJITH BIRTHDAY IN 24D டாக் தொடர்ந்து முன்னணியில் இருந்துவரும் நிலையில், 75D FOR ICON VIJAY BDAY என்ற டாக் அடுத்த இடத்தில் உள்ளது.

அஜித்தின் விசுவாசம் பட ஃபஸ்ட் லுக் இந்த தேதியில் தான் வெளியாகிறதா?- வெளியான தகவல்

Image
அஜித்தின் விசுவாசம் படத்தின் வேலைகள் அப்படியே பாதியில் நிற்கின்றன. படப்பிடிப்பு தொடங்கும் முன்பே சினிமாவில் முழு ஸ்ட்ரைக் ஆரம்பித்துவிட்டது. படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லையே என்ற ஆதங்கத்தில் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் அஜித்தின் விசுவாசம் படத்தை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித்தின் பிறந்தநாள் மே 1ம் தேதி என்பது நாம் அறிந்தது தான். வழக்கம் போல அவரது பிறந்தநாளை படு பிரம்மாண்டமாக கொண்டாட ரசிகர்கள் பிளான் செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கும் வகையில் அஜித்தின் விசுவாசம் படத்தின் ஃபஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

எதிரணிகளை பற்றி கவலையில்லை - மும்பை கேப்டன் ரோகித் சர்மா

Image
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எதிரணிகளை பற்றி கவலை இல்லை, சவாலுக்கு தயாராக இருக்கிறோம்’ என்று மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. இதையொட்டி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஜெயவர்த்தனே கூறுகையில், ‘ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் அணிகள் சில புதிய வீரர்களை தங்கள் அணியில் சேர்த்துள்ளன. அவர்களை பார்க்கவே சிறந்த அணியாக தோன்றுகிறது. இந்த சீசனில் தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியம். ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்துவோம். '' கோப்பையை வெல்லும் வாய்ப்பில் நாங்களே முன்னணியில் இருப்பதாக கருதவில்லை. அதே சமயம் மற்ற அணிகளை போல நாங்களும் தரமான அணியே. இந்த ஆண்டு டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் முதல்முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது. இது நடுவர்களின் தவறான முடிவுகள...

බර එසවීමේ පදක්‌කම් සිහිනය සැබෑ කළ චතුරංග සහ දිනූෂා ලෝකඩ පදක්කමෙන් ලක්මව සරසැව්වේ මෙහෙමයි බලන්නකො කෙල්ලගෙයි කොල්ලගෙයි හයිය VIDEO

Image
බර ඉසිලීමේ ක්‍රීඩක ක්‍රීඩිකාවන් ගැන තබා තිබූ විශ්වාසය තරග ආරම්භක දිනයේදීම යථාර්ථයක්‌ බවට පත්කළ චතුරංග ලක්‌මාල් සහ දිනූෂා ගෝමස්‌ 21 වැනි පොදුරාජ්‍ය මණ්‌ඩලීය ක්‍රීඩා උළෙලේ ඊයේ (5දා) පැවැති බර ඉසිලීමේ ඉසව්වන්ගෙන් ශ්‍රී ලංකාව වෙනුqවෙන් ලෝකඩ පදක්‌කම් දිනා ගැනීමට සමත් වූහ. කිලෝ ග්‍රෑම් 56 බර පංතියෙන් තරග වැදුනු චතුරංග නව ශ්‍රී ලංකා වාර්තාවක්‌ සමගින් සමස්‌ත කිලෝ ග්‍රෑම් 248 ක බරක්‌ ඔසවමින් අදාළ පදක්‌කම දිනා ගන්නා අතරවාරයේ දිනූෂා විසින් ලෝකඩ පදක්‌කම දිනාගනු ලැබුවේ බර ඉසිලීමේ ඉසව්වකින් පොදුරාජ්‍ය මණ්‌ඩලීය පදක්‌කමක්‌ දිනූ පළමු ශ්‍රී ලාංකික ක්‍රීඩිකාව වීමේ අභිමානයේ ඔටුන්න හිසමත තබා ගනිමිනි. (මුළුබර කිලෝ 155. පිරිමි කේවල තරගයේ ආරම්භයේදීම කිලෝ ග්‍රෑම් 110 ක්‌ එසවූ චතුරංග එම දෙවැනි අවස්‌ථාවේදී කිලෝ ග්‍රෑම් 114 ක බරක්‌ ඔසවන ලදී. අනතුරුව තවත් කිලෝ තුනක්‌ වැඩි කරමින් කි.ග්‍රෑ 117 ක්‌ ලෙස ගත් උත්සාහය අසාර්ථක නොවන්නට ස්‌නැච් ක්‍රමය යටතේ වැඩිම බරක්‌ එසවූ ක්‍රීඩකයා හා සමතැන් ගැනීමට ඔහුට අවස්‌ථාවක්‌ විය. අනතුරුව ක්‌ලීන් ඇන්ඩ් ජර්ක්‌ ක්‍රමයේ පළමු උත්සාහයෙන් කිලෝ 131 ක්‌ එසවූ චතුරංග දෙවැනි ප්‍රයත්නයේද...

18 வருடம் கழித்து தன் தீவிர ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தல அஜித்- புகைப்படம் உள்ளே

Image
தல அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் நடிகர். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அஜித்திற்கு திரை நட்சத்திரங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர், ஏனெனில் அவருடன் ஒரு முறை பேசினாலே போதும், அந்த அளவிற்கு எளிமையானவர். இந்நிலையில் மலையாளத்தில் கலக்கும் இயக்குனர், நடிகர், பாடகர் என பல பரிமாணங்களை கொண்ட வினிஷ் ஸ்ரீனிவாசன் தீவிர அஜித் ரசிகர்அவர் எப்படியாவது அஜித்தை நேரில் சந்திக்க வேண்டும் என காத்திருக்க, நேற்று அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதோடு ‘இது ஒரு ரசிகனின் கொண்டாட்ட மனநிலை, மேலும் 18 வருடங்களுக்கு பிறகு அவரை சந்தித்தேன், ஆனால், அவர் கடைசியாக சந்தித்ததை கூட நினைவில் வைத்து பேசினார்’ என வினிஷ் தன் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.

அஜித்துக்காக தன் காதல் பிரச்சனையை ஓரங்கட்டிய நயன்தாரா

Image
விஸ்வாசம் படத்தை முடித்தபிறகு அஜித் எந்த இயக்குனரின் படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பார் என ஒரு பக்கம் செய்தி வந்திருந்தாலும், ஒருமுறை நடிகர் பிரபுதேவா சொன்ன கதை பிடித்ததால் அதில் நடிக்கவும் அஜித் ஒப்புக்கொண்டுள்ளாராம். இந்த படத்தில் நயன்தாராதான் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. ஒருகாலத்தில் பிரபுதேவா-நயன்தாரா காதலித்து வந்த நிலையில் இருவரும் பின்னர் பிரிந்துவிட்டனர். நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை காதலிக்கிறார். அப்படி இருக்க அவர் எப்படி பிரபுதேவா படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் புரொபஷனல் வேறு, பர்ஷனல் வேறு என்பதால் தான் அவர் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் நடித்தார். அதனால் நிச்சயம் பிரபுதேவா இயக்கும் அஜித் படத்திலும் அவர் நிச்சயம் நடிப்பார் என நயன்தாரா தரப்பு தெரிவித்துள்ளது.

සකිබ්ගේ කැච් එක අරන් අකිල දාපු නයි නැටුම මෙන්න තිසර දාන කින්ඩි හිනාව කොහොමද video

Image
නිදහස් කුසලාන තරගාවලියේ ශ්‍රී ලංකාව සහ බංග්ලාදේශය අතර තරගය අවසන් වුයේ ක්‍රීඩකයන්ට මෙන්ම ක්‍රිකට් ප්‍රේක්ෂකයන්ටද හදවතට කලකට අමතක නොවන දුකක් ලබා දෙමින්ය. තරගයට පෙර සිටම බංග්ලාදේශ ක්‍රීඩකයන්ගේ හැසිරීම හේතුවෙන් ප්‍රේක්ෂකයන් පවා එම තරගය පිලිබදව සිටියේ දැඩි අවධානයකින්ය.අවසානයේ ශ්‍රී ලංකා කණ්ඩායමට පරාජය උරුම වුයේ ක්‍රීඩා පිටිය තුල දැඩි ආරවුල් සහිත තත්වයක් මතය. එහිදී බංග්ලාදේශ නායකයා පවසා සිටියේ “හැමදාම කට්ටිය ඇවිත් මැච් එක බලලා යනවා විතරයි.කිසිම වෙනසක් නැ.ඇත්තටම ඒ තරගේ අමුතුම රහක් තිබුනා.ලංකාවේ කෑම වගේම රහයි එකත්.ඉතින් හැමදාම වගේ ඒකාකාරී නොවී වෙනස් විදිගේ තරගයක් අපි ඊයේ වින්දා.ගොඩක් විනෝදයෙන්.

ஐ.பி.ல் வி.ஜே அர்ச்சனா விஜயா பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்

Image
ஐ.பி.ல் வி.ஜே அர்ச்சனா விஜயா பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் - பிகினி போட்டோஷூட். அர்ச்சனா விஜயா 1982ல் கொல்கத்தாவில் பிறந்தவர். இவர் ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். கல்கட்டா பல்கலைகழகத்தில் இவர் தனது இளங்கலை பட்டதை முடித்தார். 2004ம் ஆண்டு வரை ஒரு சாதாரண பெண்ணாக, கல்லூரி பயின்ற வந்த அர்ச்சனா கெட் கிளாமர் என்ற மாடல் தேடுதல் வேட்டை ரியாலிட்டி ஷோவில் வென்று ஸ்டார் மாடலாக மாறினார். இவர் சுற்றுலா, கிரிக்கெட், ரியாலிட்டி ஷோ என பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். பல ஃபேஷன் டிசைனர்களுக்கு ராம்ப் வாக் மாடலாக சென்றிருக்கிறார். இவர் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் தீராஜ் புரி என்பவருடன் இரண்டு ஆண்டுகள் டேட்டிங் செய்து வந்தார். பிறகு துபாயில் நிச்சயம் செய்து, 2015ல் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். அர்ச்சனா விஜயாவின் வாழ்க்கை 2004ம் ஆண்டு வரையிலும் சாதாரன இளம்பெண்ணின் வாழ்க்கை இந்தியாவில் எப்படி நகருமோ அப்படியாக தான் இருந்தது. அக்கம்பக்கத்து வீடுகளில் இருக்கும் பெண் போன்றவராக தான் இருந்தார். அதிக கூச்ச சுபவாம், கல்லூரியில் படித்து வந்த பெண். 2004ம் ஆண்டு ...

சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர்

Image
சுவிஸின் சூரிச் மாநிலத்தின் Adiswil நகர சபைக்கான தேரதல் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தலில் SP சோசலிசக்கட்சி சார்பில் ஈழத்து தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி போட்டியிடுகின்றார். இந்நிலையில் குறித்த தேர்தலில் கண்ணதாசன் முத்துத்தம்பியை வெற்றிபெறச் செய்து ஈழத்து தமிழர் சார்பில் Adiswil நகர சபைக்கு ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என பல தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தேர்தலில் போட்டியிடும் கண்ணதாசன் முத்துதம்பி கடந்த காலங்களில் சுவிஸ் வாழ் மக்களுக்காகவும் சுவிஸில் வாழும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்காகவும் இலங்கை உட்பட அனைத்து வெளிநாட்டு மக்களுக்காகவும் சிறந்த சமூக சேவைகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல வழிகளிலும் சமூகநலனையே நோக்காக கொண்டு சுவிஸ்நாட்டு மக்களோடு நல்லுறவைபோணும் அதே நேரத்தில் ஈழத்தமிழர்களுக்காகவும் உழைக்கும் கண்ணதாசன் முத்துத்தம்பியை வெற்றிபெற செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ශ‍්‍රී ලංකා ක‍්‍රීකට් මහපුටු වෙනස් වෙයි..දයාසිරි – තිලංග ඉවතට..මාලිංග යලි ඇතුලට..

Image
ශරී ලංකා ක්‍රිකට් පාලක මණ්ඩලයේ සභාපති තිලංග සුමතිපාල සහ ක්‍රීඩා ඇමති දයාසිරි ජයසේකර ඉදිරියේ එම තනතුරු වලින් ඉවත් කර දමනු ඇති බව ඉන්දියාවේ වෙබ් අඩවියක් වන ක්‍රිකට් ඒජ් වෙබ් අඩවිය අනාවරණය කරන අතර ඔවුන් මෙම ලිපිය පල කරන්නට හේතුවී තිබෙන්නේ අගමැති රනිල් වික්‍රමසිංහට එරෙහිව ගෙනා විශ්වාසභංගයේදී ආණ්ඩුව තුල සිටිමින් අගමැති වරයාට එරෙහි වීම නිසා දැන් රනිල් වික්‍රමසිංහ පාර්ශවය ජයග්‍රහණය ලබා තිබෙන තත්වයක ඔහුට විරුද්ධව කටයුතු කල පිරිස් ආණ්ඩුවෙන් ඉවත්වී යනු ඇති බවට නිගමනය කරමිනි. එම වාර්තාවේ වැඩි දුරටත් දැක්වෙන්නේ පසුගිය පළාත් පාලන මැතිවරණයෙදී පොදුජන පෙරමුණ ජයග්‍රහණය කිරීමේ සිට රනිල් ඉවත්විය යුතු බවට හඬ නැගු පුද්ගලයෙකු ලෙස ක්‍රීඩා ඇමති දයාසිරි හඳුන්වාදී ඇති මෙම වෙබ් අඩවිය පවසන්නේ ඉදිරි දින කිහිපය තුල ඔහුගේ ඇමති ධුරය අහිමි වනු ඇති බවත් ඔහුගේ සමීපයතමයකු වන ශ්‍රී ලංකා ක්‍රිකට් සභාපති තිලංග සුමතිපාලගේ තනතුරද මේ නිසා අවධානම් තත්වයකට පත්ව ඇති බවය. ඒ සම්බන්ධයෙන් අදහස් දක්වා ඇති සමාජ ජාලා වෙඩ් අඩවි වාර්තා කරන්නේ දයාසිරි ජයසේකර මහතාගේ ක‍්‍රීඩා ඇමතිධුරට අහිමීවීමත් සමග ශ‍්‍රී ලංකා ජාතක කණ්ඩායමෙන් හේතුවක් ...