ட்விட்டரில் மோதிக்கொண்ட அஜித்-விஜய் ரசிகர்கள்! ஜெயித்தது யார்?
எப்போதும் சமூக வலைத்தளங்களில் எலியும் பூனையுமாக இருபவர்கள் என்றால் அது அஜித்-விஜய் ரசிகர்கள் தான்.
இன்று ட்விட்டரில் அவர்களின் சண்டை ஒருபடி மேலே சென்றுள்ளது. அஜித் பிறந்தநாளுக்கு இன்னும் 24 நாட்கள் இருக்கிறது என அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய, அதற்கு போட்டியாக விஜய் ரசிகர்கள் தளபதி பிறந்தநாளுக்கு 75 நாட்கள் உள்ளது என ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
இதில் IDOL AJITH BIRTHDAY IN 24D டாக் தொடர்ந்து முன்னணியில் இருந்துவரும் நிலையில், 75D FOR ICON VIJAY BDAY என்ற டாக் அடுத்த இடத்தில் உள்ளது.


Comments
Post a Comment