அஜித்துக்காக தன் காதல் பிரச்சனையை ஓரங்கட்டிய நயன்தாரா

விஸ்வாசம் படத்தை முடித்தபிறகு அஜித் எந்த இயக்குனரின் படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிப்பார் என ஒரு பக்கம் செய்தி வந்திருந்தாலும், ஒருமுறை நடிகர் பிரபுதேவா சொன்ன கதை பிடித்ததால் அதில் நடிக்கவும் அஜித் ஒப்புக்கொண்டுள்ளாராம்.

இந்த படத்தில் நயன்தாராதான் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. ஒருகாலத்தில் பிரபுதேவா-நயன்தாரா காதலித்து வந்த நிலையில் இருவரும் பின்னர் பிரிந்துவிட்டனர்.

நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனை காதலிக்கிறார். அப்படி இருக்க அவர் எப்படி பிரபுதேவா படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் புரொபஷனல் வேறு, பர்ஷனல் வேறு என்பதால் தான் அவர் சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் நடித்தார். அதனால் நிச்சயம் பிரபுதேவா இயக்கும் அஜித் படத்திலும் அவர் நிச்சயம் நடிப்பார் என நயன்தாரா தரப்பு தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய அஜித் - பிரேம்ஜி டிவிட்

காவேரிக்காக தோனியை இப்படி செய்ய சொல்லிவிட்டாரே ரஜினி- சூப்பர் ஸ்டார் அதிரடி

සකිබ්ගේ කැච් එක අරන් අකිල දාපු නයි නැටුම මෙන්න තිසර දාන කින්ඩි හිනාව කොහොමද video