18 வருடம் கழித்து தன் தீவிர ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தல அஜித்- புகைப்படம் உள்ளே

தல அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் நடிகர். இவர் படங்களுக்கு வரும் ஓப்பனிங் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

அஜித்திற்கு திரை நட்சத்திரங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர், ஏனெனில் அவருடன் ஒரு முறை பேசினாலே போதும், அந்த அளவிற்கு எளிமையானவர்.

இந்நிலையில் மலையாளத்தில் கலக்கும் இயக்குனர், நடிகர், பாடகர் என பல பரிமாணங்களை கொண்ட வினிஷ் ஸ்ரீனிவாசன் தீவிர அஜித் ரசிகர்அவர் எப்படியாவது அஜித்தை நேரில் சந்திக்க வேண்டும் என காத்திருக்க, நேற்று அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

அதோடு ‘இது ஒரு ரசிகனின் கொண்டாட்ட மனநிலை, மேலும் 18 வருடங்களுக்கு பிறகு அவரை சந்தித்தேன், ஆனால், அவர் கடைசியாக சந்தித்ததை கூட நினைவில் வைத்து பேசினார்’ என வினிஷ் தன் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய அஜித் - பிரேம்ஜி டிவிட்

காவேரிக்காக தோனியை இப்படி செய்ய சொல்லிவிட்டாரே ரஜினி- சூப்பர் ஸ்டார் அதிரடி

සකිබ්ගේ කැච් එක අරන් අකිල දාපු නයි නැටුම මෙන්න තිසර දාන කින්ඩි හිනාව කොහොමද video