அஜித்தின் விசுவாசம் பட ஃபஸ்ட் லுக் இந்த தேதியில் தான் வெளியாகிறதா?- வெளியான தகவல்

அஜித்தின் விசுவாசம் படத்தின் வேலைகள் அப்படியே பாதியில் நிற்கின்றன. படப்பிடிப்பு தொடங்கும் முன்பே சினிமாவில் முழு ஸ்ட்ரைக் ஆரம்பித்துவிட்டது.

படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லையே என்ற ஆதங்கத்தில் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் அஜித்தின் விசுவாசம் படத்தை பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அஜித்தின் பிறந்தநாள் மே 1ம் தேதி என்பது நாம் அறிந்தது தான்.

வழக்கம் போல அவரது பிறந்தநாளை படு பிரம்மாண்டமாக கொண்டாட ரசிகர்கள் பிளான் செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கும் வகையில் அஜித்தின் விசுவாசம் படத்தின் ஃபஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Comments

Popular posts from this blog

சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய அஜித் - பிரேம்ஜி டிவிட்

காவேரிக்காக தோனியை இப்படி செய்ய சொல்லிவிட்டாரே ரஜினி- சூப்பர் ஸ்டார் அதிரடி

සකිබ්ගේ කැච් එක අරන් අකිල දාපු නයි නැටුම මෙන්න තිසර දාන කින්ඩි හිනාව කොහොමද video