விஜய் மகளுக்கு அஜித் சொன்ன அட்வைஸ்- என்ன தெரியுமா?
அஜித்-விஜய் இருவருமே சினிமாவை தாண்டி நட்பாக தான் பழகி வருகிறார்கள் ஆனால் அவர்களது ரசிகர்கள் தான் ஒன்று சேராமல் நடிகர்கள் பெயரைபயன்படுத்திசண்டைபோட்டுவருகின்றனர்பொதபிரச்சனை என்றால்அவர்கள்ஒன்றுசேர்ந்துஆதரவுதெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் அஜித், விஜய்யின் மகள் சாஷா திவ்யாவிற்கு ஒரு அட்வைஸ் செய்துள்ளாராம். அது என்னவென்றால் அஜித் மகள் பேட்மிட்டன் பயிற்சி எடுத்துவரும் இடத்தில் தான் சாஷாவும் பயிற்சி பெற்று வருகிறாராம்.
அப்போது அஜித், எப்போதும் விளையாட்டை விட்டுவிடாதே அது உன் உடலுக்கும் மனதிற்கு நல்லது என்று கூறியுள்ளாராம். இப்படி ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது, உண்மையா என்பது தெரியவில்லை ஆனால் நிஜ செய்தியாக இருந்தால் நல்லது தான்.

Comments
Post a Comment